Feb 27, 2021, 19:07 PM IST
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 8.54 க்கு துவங்கியது. Read More
Jan 25, 2021, 19:10 PM IST
தேசிய கடல்சார் நிறுவனம் ஆகிய இரு அமைப்புகளும் மத்திய அரசிடம் அனுமி கோரியிருந்தனர். Read More
Jan 25, 2021, 11:57 AM IST
ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Dec 13, 2020, 13:04 PM IST
இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. Read More
Jan 18, 2020, 11:48 AM IST
இஸ்ரோ, ஜிசாட்30, ஏரியன் ராக்கெட், பிரஞ்ச் கயானா Read More
Nov 30, 2019, 23:02 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64. Read More
Nov 27, 2019, 12:12 PM IST
கார்டோசாட் மற்றும் 13 நானோ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. Read More
Aug 26, 2019, 14:02 PM IST
காப்பான் படத்தின் கதை தன்னுடையது என குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jul 17, 2019, 08:45 AM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். Read More
Jun 9, 2019, 09:57 AM IST
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார். Read More