தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை - சத்தியபிரதா சாகு அதிரடி அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More


மோடியை கொல்லத் தயார் ஐந்து கோடி தர யார் தயார்? முகநூலில் சவால் விட்டவர் கைது

புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யானந்தம் (43). இவர் தனது முகநூலில் , பிரதமர் மோடியை போட தயார். அதற்கு ரூ.5 கோடி கொடுக்க யார் தயார்? என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். Read More


பட உரிமை தா, அல்லது நானே ஹீரோவாக நடிக்கிறேன்... தயாரிப்பாளருக்கு செக் வைத்த பிரபல நடிகர்..

பட உரிமை தாங்க, இல்லா விட்டால் உங்கள் தயாரிப்பில் நானே நடிக்கிறேன் என்று செல்லமாகப் பேசி தயாரிப்பாளரிடம் படவாய்ப்பு பெற்ற ஹீரோ நடித்துள்ள படம் கபடதாரி.கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்டிரிப்யூட் டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் படம் கபடதாரி. Read More


தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது :தமிழகச் சட்டமன்றத்திற்கு உரியக் காலத்திலேயே தேர்தல் நடப்படும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு எதுவும் இல்லை. Read More


இயக்கம் தொடங்கினார் சத்யராஜ் மகள்: தேர்தலில் போட்டியா?

சத்யராஜ் மகள் திவ்யா விரைவில் ஒரு அரசியல் கட்சியில் சேர இருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஊகங்கள் பரவ ஆரம்பித்த நிலையில் மகிழ்மதி என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார் திவ்யா. Read More


வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நவ.3 ல் சர்வ கட்சி கூட்டம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக வரும் நவம்பர் 3 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More


ரத யாத்திரையை நிறுத்து : மன்னிப்பு கேட்கும்‌ எண்ணம்‌ இல்லை திவ்யா சத்யராஜ்‌ ஆவேசம்..

மன்னிப்பு கேட்க முடியாது, ரத யாத்திரை,மன்னிப்பு கேட்க முடியாது, ரத யாத்திரை, Read Moreபிரபல இயக்குனர் தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் 3 ஹீரோக்கள்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம், பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, ஸ்ருதி மராத்தே, Read More


ரஜினி, கமல் கட்சியெல்லாம் இல்லை..என் வழி தனி வழி - அடித்து சொல்லும் பிரபல நடிகர் மகள்..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரபல நடிகர்கள் கட்சி தொடங்கும் காலம் நெருங்கி வருகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நடத்தி வருகி றார். ஒருமுறை தேர்தலிலும் போட்டி யிட்டது அவரது கட்சி. Read More