will-the-luxury-budget-be-snatched-away-by-bala-again-housemates-in-fear

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. மீண்டும் பாலாவால் லக்ஸரி பட்ஜெட் பறிபோய் விடுமோ.. அச்சத்தில் ஹவுஸ்மேட்ஸ்..!

தனியார் தொலைக்காட்சியில் மக்களைக் கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும்.

Nov 18, 2020, 17:11 PM IST

what-happened-in-bigg-boss-40th-day

லக்சரி பட்ஜெட் பூஜியம்.. சோமுவை ப்ரொபோஸ் செய்ய சொன்ன ஐஸ்வர்யா.. அப்போ ரம்யாவின் கதி??

முந்தின நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நிகழ்ச்சி. சரி ஏதோ நிறைய கண்டண்ட் இருக்கும் போலனு ஸ்டடியா உக்காந்தேன்.

Nov 13, 2020, 14:32 PM IST

today-s-biggboss-4-2nd-promo

பாலாஜிக்காக இரண்டு கன்னிகள் மோதிக்கொள்ளும் தரமான சம்பவம்.. பிக் பாஸின் 2வது ப்ரோமோ..!

தனியார் தொலைக்காட்சியில் மக்களை கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

Nov 11, 2020, 20:49 PM IST

bigboss-4-jithan-ramesh-shivani-in-trap

பிக்பாஸ் கண்ணாடி சிறைக்கு செல்லும் 2 போட்டியாளர்கள்... கலங்கிய நடிகை..

பிக்பாஸ் 4வது சீசன் விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரி, ஜித்தன் ரமேஷ் ரியோ ராஜ், மொட்டை சுரேஷ், ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, அர்ச்சனா போன்ற போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு நாள் நட்பு மறுநாள் மோதல் என்று போட்டியாளர்கள் தினம் , தினமொரு ரகமாக இருக்கின்றனர்.

Oct 16, 2020, 13:07 PM IST

what-happened-in-bigg-boss-house-at-4th-day

அனிதா பிரச்சனை பெரும் பிரச்சனை.. சண்டை பிடிக்க காரணம் தேடும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் நான்காம் நாள்!

நேற்று பிள்ளையார் சுழிப் போட்டு சண்டையில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக அரங்கேறியது.

Oct 9, 2020, 16:54 PM IST


big-boss-season-4-first-day

ஜித்தன் ரமேஷின் அனல் பறக்கும் விவாதம். ஷிவானியை டார்கெட் செய்யும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் முதல் நாள்..

மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை அன்று தொடங்கியது.இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

Oct 6, 2020, 14:39 PM IST

actress-shivani-cornerd-by-bigboss-contestent

பிக்பாஸ் 4ல் நடிகை ஷிவானியை கார்னர் செய்கிறார்கள்.. தப்பிப்பாரா, சிக்கிச் சிதறுவாரா?

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நேற்று முன்தினம் அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்துக்கு வந்தனர். ரசிகர்களை தயார்ப்படுத்தும் விதமாக புரமோ வீடியோக்கள் துண்டு துண்டாக வெளியிடப்பட்டு வருகின்றன.

Oct 6, 2020, 11:14 AM IST

bigboss-4-kamal-haasan-plan-something-contestant-plan-is-another

பிக்பாஸ் 4 இல்லத்தில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா ? கமல் போட்ட திட்டம் ஒன்று, போட்டியாளர்கள் போட்டிருக்கும் திட்டம் வேறு.

உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் 4 சீசன் ஷோவை நேற்று (அக்டோபர் 4ம் தேதி) முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஷோவை எப்படியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற சில திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறார் கமல்.

Oct 5, 2020, 09:56 AM IST

shivani-narayanan-post-about-negative-comments

ஆபாச கமெண்ட் செய்தவரை கிழித்து எரிந்த ஷிவானி நாராயணன்.. வெளியவே இப்படினா பிக் பாஸில் என்ன ஆகுமோ ?

இரட்டை ரோஜா,பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் ஷிவானி நாராயணன்.

Oct 2, 2020, 20:02 PM IST

big-boss-actor-actress-quarantine-in-star-hotel-pictures-leak

தனிமையிலிருக்கும் பிக்பாஸ் 4 நடிகை.. நான்கு சுவற்றுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்..

கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்தாலும் இம்முறை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 100 நாட்கள் ஷோ 80 நாட்கள் மட்டுமே நடக்கும், 16 போட்டியாளர்களுக்கு பதில் 12 அல்லது 14 பேர்கள் பங்கேற்க உள்ளனர்.

Sep 24, 2020, 15:22 PM IST