ருத்ரமா தேவி, பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் பிரதான வேடங்கள் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அனுஷ்கா. பிரபாஸுக்கும் இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் கிசுகிசு நிலவி வருகிறது.
அனுஷ்கா, மாதவன் நடித்த படம் சைலன்ஸ் என்று தமிழிலும் நிசப்தம் என தெலுங்கிலும் உருவானது. அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம் (சைலன்ஸ்).
பாகுபலி 2ம் பாகம் படத்துக்குப் பிறகு அனுஷ்கா 2 வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவர் உடல் வெயிட் போட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடித்திருக்கும் சைலன்ஸ் பட டிரெய்லரில் அவரது புதிய தோற்றம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர், இந்தியப் பிரதமரை திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் குடியேறும் ஹெச்1பி விசா பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் வாழ்க்கை துணைக்கான ஹெச்-4 ஈஏடி விசாவை ரத்து செய்யும் முடிவை..