Feb 10, 2021, 17:31 PM IST
மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் எண் 06091 மதுரையிலிருந்து 10 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். Read More
Nov 12, 2020, 17:57 PM IST
தீபாவளி பண்டிகையை ஒட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வசதியாகத் தென்மாவட்ட ரயில்களில் இன்று ரயில்கள் கூடுதல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். Read More
Oct 24, 2020, 18:45 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்குத் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Oct 15, 2020, 13:19 PM IST
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி தென்னக ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு. ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கொரானா ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது. Read More
Sep 30, 2020, 20:52 PM IST
கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. Read More
Jul 31, 2018, 14:03 PM IST
கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். Read More
Jul 25, 2018, 20:35 PM IST
சென்னை எழும்பூ & செங்கோட்டை இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jul 5, 2018, 08:29 AM IST
தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 16, 2018, 16:27 PM IST
Nellai to Covai Special Train Time Change - Passenger Celebration Read More