தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வசதியாகத் தென்மாவட்ட ரயில்களில் இன்று ரயில்கள் கூடுதல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

ரயில் எண் 06181 சென்னை எக்மோர் - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயிலில் நான்கு ஸ்லீப்பர் பெட்டிகள் இணைக்கப்படும்.

ரயில் எண் 06723 சென்னை எக்மோர் - கொல்லம் சிறப்பு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்

ரயில் எண் 06063 சென்னை எக்மோர் - நாகர்கோவில் இரு வார சிறப்பு ரயிலில் ஆறு ஸ்லீப்பர் பெட்டிகள் இணைக்கப்படும்.

ரயில் எண் 02633/02634 சென்னை எக்மோர் - கன்னியாகுமரி - சென்னை எக்மோர் சிறப்பு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.

ரயில் எண் 02693/02694 சென்னை எக்மோர் - தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்

ரயில் எண் 02631 சென்னை எக்மோர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும் .

ரயில் எண் 02661 சென்னை எக்மோர் - செங்கோட்டைச் சிறப்பு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்

ரயில் எண் 02605 சென்னை எக்மோர் - காரைக்குடி சிறப்பு ரயிலில் ஒரு சேர் கார் பெட்டி இணைக்கப்படும்

ரயில் எண் 06866 தஞ்சாவூர் - சென்னை எக்மோர் சிறப்பு ரயிலில் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்படும்.

தென்னக ரயில்வே ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :