m-k-stalin-slams-edappadi-palanisamy-on-supporting-agri-bills

வேளாண் சட்டங்கள் என்ன.. முதல்வர் எடப்பாடிக்கு பாடம் எடுக்கும் ஸ்டாலின்..

விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.

Sep 21, 2020, 09:50 AM IST

dmk-convene-all-party-meeting-on-sep-21-at-anna-arivalayam

வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்.. ஸ்டாலின் அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது.

Sep 19, 2020, 14:51 PM IST

m-k-stalin-support-makkal-pathai-movement-stir-against-neet

நீட்தேர்வுக்கு எதிரான மக்கள் பாதை போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு..

மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன.

Sep 19, 2020, 09:37 AM IST

35-000-in-24-hours-100-000-people-in-72-hours-benefit-to-stalin-s-plan

24 மணி நேரத்தில் 35,000 பேர் 72 மணி நேரத்தில் 1,00,000 பேர்.. ஸ்டாலின் திட்டத்துக்கு கைமேல் பலன்!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளன்று திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன் என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார்.

Sep 18, 2020, 20:57 PM IST

why-admk-supports-anti-farmer-bills-in-parliment-stalin-asked

விவசாயி என்று சொல்லாதீங்க.. எடப்பாடி மீது ஸ்டாலின் காட்டம்..

விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடிக்கும் சட்டங்களை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிமேல் தன்னை விவசாயி என்று சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sep 18, 2020, 14:10 PM IST


tamil-engal-uyir-stalin-s-t-shirt-photo-goes-viral

தமிழ் ENGAL UYIR... வைரலாகும் ஸ்டாலினின் டி-சர்ட் போட்டோ!

சமீபகாலமாகவே தமிழகத்தில் இந்தி திணிப்பு போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறைகள் நவீனத்தைப் புகுத்தி டி-ஷர்ட் மூலம் `இந்தி தெரியாது போடா, `தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகங்களை ஏந்தியபடி இந்தி திணிப்பை எதிர்த்தனர்.

Sep 16, 2020, 16:02 PM IST

no-data-available-on-migrant-deaths-during-lockdown-says-centre

கொரோனா ஊரடங்கால் உயிரிழந்த தொழிலாளர்கள்.. அரசிடம் புள்ளிவிவரம் இல்லை..

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Sep 14, 2020, 14:33 PM IST

m-k-stalin-blame-admk-is-playing-drama-on-neet-issue

நீட்தேர்வு ரத்து பிரச்னை.. அதிமுக நடத்தும் நாடகம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் பிரச்னையில் அதிமுக நாடகம் நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Sep 14, 2020, 13:45 PM IST

edappadi-palanisamy-m-k-stalin-express-condolance-on-student-jothisri-suicide

மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலை.. மனவேதனை அளிப்பதாக முதலமைச்சர் இரங்கல்..

மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

Sep 12, 2020, 15:21 PM IST

not-only-life-but-his-death-is-a-lesson-for-us-stalin-melted-for-vasanthakumar

வாழ்வு மட்டுமல்ல, அவரின் மரணமும் நமக்கு பாடம்தான்.. வசந்தகுமாருக்காக உருகிய ஸ்டாலின்!

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், பிரபல தொழிலபதிருமான ஹெச்.வசந்தகுமார் சில நாட்களுக்கு கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு அவரின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Sep 11, 2020, 18:17 PM IST