Apr 10, 2021, 09:26 AM IST
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். Read More
Jan 20, 2021, 11:08 AM IST
பள்ளி கூடத்தில் ஆசிரியர் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்த பிளஸ் 2 படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 23, 2020, 18:53 PM IST
திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 18, 2020, 20:27 PM IST
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 29, 2020, 12:17 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது. இது தற்கொலை அல்ல கொலை என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. Read More
Sep 10, 2020, 17:43 PM IST
கேரளாவில் வாலிபர் ஏமாற்றியதால் மூன்று மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் டிவி நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.கொல்லம் அருகே உள்ள கொட்டியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த ரம்சி (24) என்ற பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார். Read More
Jun 5, 2019, 21:35 PM IST
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் தேர்ச்சி அடைய முடியாத விரக்தியில் தமிழகத்தில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
May 4, 2019, 10:03 AM IST
நாகர்கோவிலில் கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில், கடன் வாங்கியவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த போது தீப்பற்றியதில் கடன் கொடுத்த பெண் உயிரிழந்தார் Read More
Apr 30, 2019, 08:00 AM IST
வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்ததால், தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டனர் Read More
Apr 29, 2019, 19:46 PM IST
மதுராந்தகத்தில் மாணவி தேர்வில் பெயிலாகி விடுமோ என்ற அச்சத்தில், பாஸான உண்மை தெரியாமல் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது Read More