Oct 3, 2020, 09:58 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை போல்டாக்கி பேரதிர்ச்சியைக் கொடுத்தார், சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சஹர். Read More
Sep 23, 2020, 21:36 PM IST
IPL2020, Indian Premier League, SunRisers, Mitchell Marsh Read More
Sep 22, 2020, 09:54 AM IST
13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது . Read More
Sep 21, 2020, 14:21 PM IST
ஐபிஎல் லீக்கின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.ராகுலின் இந்த பந்து வீச்சு முடிவு சாதகமான ஒன்றாகும். Read More
May 8, 2019, 19:15 PM IST
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. டாஸ் ஜெயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. Read More
May 1, 2019, 12:43 PM IST
ஐபிஎல் போட்டிக்கும் பெங்களூரு அணிக்கும் ராசியே இல்லை போல, இந்திய அணியின் கேப்டன் கோலி, அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் போன்ற பல சிறப்பான வீரர்களை கொண்டிருந்தும் பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஏன் அதை நெருங்கக் கூட முடிவதில்லை. Read More
Apr 30, 2019, 20:48 PM IST
ஐதராபாத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார் Read More
Apr 29, 2019, 19:42 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதும் ஐபிஎல் லீக் போட்டி இன்று ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். Read More
Apr 29, 2019, 11:10 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று தமிழகத்தின் தங்கமங்கை கோமதி குறித்தும் ஒரு ட்வீட் போட்டு வைரலாக்கியுள்ளார். Read More
Apr 28, 2019, 10:34 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தன்மீதான தேசத் துரோக வழக்கை எதிர்கொள்வதற்காக வரும் மே 1ம் தேதி நாடு திரும்புகிறார். Read More