மிரட்டும் கொரோனா.... விக்கல் வந்தாலும் சிக்கல் தான்

கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா தாண்டவமாடி வருகிறது. ரஷ்யா உள்பட சில நாடுகள் இதற்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்ற போதிலும் அது பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். Read More


உலகத்தில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனாவின் அறிகுறிகள்; மக்களே உஷார்;

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியியாவில் ஆறு மாத காலமாக வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் பாதிப்பால் கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். Read More


இளைஞர்களையும் பாதிக்கும் ஆர்த்ரைடிஸ்

24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது Read More


அவளை திருப்திப்படுத்த என்னால் இயலுமா?

'ஓ...' - நரேஷின் திருமண வரவேற்பில் அலுவலக நண்பர்கள் அத்தனைபேரும் கூச்சல் போட்டனர். நரேஷும் இதற்கு முன்னர் எத்தனையோ நண்பர்களின் திருமணத்தில் கூட்டத்தோடு சத்தம் போட்டிருக்கிறான்.  Read More


காதல் நோயின் அறிகுறிகள் இதுதானா?

காதல் எனும் நோய் வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குகிறது அவற்றின் பிடியிலிருந்து தப்பிவிட அதற்குமுன் நோயின் அறிகுறிகள் தெரிதல் மிக அவசியம் Read More


கண்பார்வையில் தடுமாற்றமா? சர்க்கரை வியாதியின் உருமாற்றமாக இருக்கலாம்!

சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என ஏற்படும். நாம் ஏதாவது முறையில்லாமல் சாப்பிட்டிருப்போம் என உங்கள் கற்பனை மருத்துவரைக் கட்டுக்குள் வைத்துவிட்டு முறையான வைத்தியம் எடுத்துக்கொள்வது நல்லது. Read More


அசாதாரணமான உடல் சோர்வா? நீரிழிவுக்குப் பாதை வகுக்கலாம்!

அசாதாரணமான உடல் சோர்வு நீரிழிவு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என அமெரிக்க நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவுரை செய்து வருகின்றனர். Read More


சர்க்கரை வியாதியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்...கவனம்!

மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை எனப் பல காரணங்களால் தெரியாத வியாதிகள் எல்லாம் கூட அறிமுகமே இல்லாமல் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. உடல் நலம் குறையத் தொடங்கும் நிலையில் தெரியும் அறிகுறிகளை கண்டுகொண்டு தகுந்த நிவாரணங்களை எடுத்துக்கொண்டாலே பாதி வியாதிகளை விரட்டிவிடலாம். Read More


ஸ்ட்ரோக் யாரைத் தாக்கும் ...அறிகுறிகள் என்ன என்ன?

ஸ்ட்ரோக் இப்போது பரவலாக மனிதர்களைத் தாக்குகிறது. சிறிய கவனக்குறைவு உயிரை பறித்து விடும். Read More