Mar 5, 2021, 21:01 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க துறையில் (Tamil Nadu Agricultural Extension Service) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Jan 3, 2021, 20:58 PM IST
தமிழக அரசு தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் இதற்கான தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. Read More
Dec 31, 2020, 19:36 PM IST
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Dec 30, 2020, 13:51 PM IST
தொல்லியல் அலுவலர் பணிக்கு தமிழ்நாட்டில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 29, 2020, 15:53 PM IST
தமிழகத்தில் வரும் 3-ந்தேதி நடைபெறும் எழுத 2 லட்சத்தி 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்துள்ளனர். Read More
Dec 22, 2020, 21:57 PM IST
அதன்படி, போட்டி தேர்வெழுத ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் Read More
Dec 21, 2020, 19:30 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More
Dec 5, 2020, 17:42 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது. Read More
Nov 27, 2020, 19:14 PM IST
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைக்கு சேர்ந்தவர் கள் முழுவிபரங்களை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 4, 2020, 20:26 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். Read More