சட்டசபைத் தேர்தலில் சசிகலா போட்டி: சட்ட ரீதியில் முயற்சி செய்வதாக தினகரன் பேட்டி

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் அதற்காக சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். Read More


சேலத்தில் எடப்பாடியுடன் அ.ம.மு.க. புகழேந்தி சந்திப்பு.. அதிமுகவில் சேருகிறாரா?

அ.ம.மு.க.வில் அதிருப்தியடைந்து தினகரனிடம் ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். Read More


யார் துரோகி, நீங்களா, நானா? டி.டி.வி.க்கு ஓ.பி.எஸ். பதில்!!

தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 மக்களவைத் தொகுதி தேர்தலும், 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதி அரவக்குறிச்சி உள்பட 4 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் பிரச்சாரம் முடியும் தருவாயில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது Read More


அரசியலில் குதித்தார் பிரபல பின்னணி பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் ஐக்கியம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். Read More


லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவுக்கே என் ஆதரவு... சாஸ்டாங்கமாக சரணடைந்த தினகரன்

எடப்பாடி பழனிசாமியும் தம்பிதுரையும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக கூட்டணிப் பேச்சை முன்வைத்து விமர்சித்தார் தினகரன். இதற்குக் காரணம், பாஜகவில் உள்ள அவருடைய சோர்ஸுகள்தானாம். Read More


குக்கர் சின்னம் கிடைக்கும்.. தினகரன் நம்பிக்கை!

குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More


டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தைக் நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More


எங்களுக்குத் தேவை 2 விஷயங்கள்தான்! - எடப்பாடிக்கு அமமுக பொறுப்பாளர்கள் டிமாண்ட்

தினகரன் கட்சியில் அமைப்புச் செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் என மூன்று பதவிகளில் இருந்த செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டார். தகுதிநீக்க எம்எல்ஏக்களில் முக்கியமானவர்கள் யாரும் அதிமுகவிலோ திமுகவிலோ இன்னும் இணையவில்லை. Read More


’அண்ணன்’ ரஜினிகாந்திடம் ‘அப்பாயிண்ட்மென்ட்' கேட்ட தங்க தமிழ்ச்செல்வன் - தினகரன் 'திகில்’

அமமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ள ஆண்டிபட்டி தங்க தமிழ்ச்செல்வன், நடிகர் ரஜினிகாந்திடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பது தினகரன் மற்றும் அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Read More


கணினி தகவல்கள் உளவு பார்க்க அனுமதியளித்த உத்தரவு தேவையற்றது: டிடிவி தினகரன் ட்வீட்

கணினி தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு அளித்துள்ள உத்தரவு தேவையற்றது என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More