tamil-producer-put-condition-to-theatre-owners-on-new-movies-release

தியேட்டர் அதிபர்களுக்கு பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் முக்கிய நிபந்தனை .. புதிய படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..

கொரோனா ஊரடங்கு பெரும் அளவில் தளர்த்தப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே தியேட்டரை விரைந்து திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது.

Sep 8, 2020, 15:15 PM IST

director-bharathiraja-request-tn-chief-minister-pazhanisamy-to-grant-permission-for-cinema-shooting

80 படப்பிடிப்புகள், 150 நாள் முடக்கம் தொழிலாளிகள் பட்டினி.. நாளை ஷூட்டிங் அனுமதி தர பாரதிராஜா முதல்வருக்கு கடிதம்..

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார்

Aug 14, 2020, 17:58 PM IST

covit-19-tamil-film-producer-swaminathan-passes-away

கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்கள் தயாரித்தவர் கொரோனா தொற்றால் மரணம்..

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், பகவதி,உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்ட நாயகன், சகலகலா வல்லவன் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தனர். இவர்களில் ஒருவரான வி.சுவாமி நாதன் இன்று காலமானார்.

Aug 10, 2020, 16:15 PM IST

tamil-film-producer-council-send-report-against-bharthi-raja

பாரதிராஜா உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி.. உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக..

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவசர கூட்டம் நடந்தது.

Aug 6, 2020, 17:04 PM IST

Tamil-Film-Producers-Council--taken-over-by-tamilnadu-government

கலைக்கப்பட்டது தயாரிப்பாளர் சங்கம்- விஷாலுக்கு தமிழக அரசு கொடுத்த பேரதிர்ச்சி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது விஷாலுக்கு விழுந்த மிகப்பெரிய அடி.

Apr 27, 2019, 22:42 PM IST