Jan 24, 2019, 19:19 PM IST
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 9, 2019, 18:35 PM IST
சிலைக் கடத்தல் வழக்கில் தமிழக அரசின் போக்குக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீதித்துறை அவசர நிலையை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Jan 5, 2019, 16:13 PM IST
புனேவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கடலூர் தலித் இளைஞர் மரணத்தில் நீதி விசாரணை கோரிக்கையை முன்வைத்துள்ளன தனியார் அமைப்புகள். காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறலாம் எனவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். Read More
Jan 1, 2019, 13:32 PM IST
2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக தொடங்கயது. Read More
Dec 20, 2018, 09:50 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Dec 15, 2018, 20:18 PM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிகையையும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் உதாசீனப்படுத்திய முதலமைச்சர் இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 6, 2018, 22:01 PM IST
மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More