புதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை

நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ் தெரிந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைக்க இருக்கிறேன். Read More


ரஜினி படத்தின் இயக்குநருக்கு தமிழிசை எச்சரிக்கை..! விளம்பரத்துக்காக பேசக்கூடாது என சாடல்..!

ராஜராஜ சோழன் பற்றி இயக்குநர் ரஞ்சித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


என்னை பற்றி கோல் மூட்டுபவர்கள் அத்தனை பேரும் சசிகலாவின் ’ஸ்லீப்பர் செல்கள்’.. டெல்லியை அதிர வைத்த தமிழிசை!

'தமிழிசையால், நமக்கு ஆதரவான கட்சிகளையே அரவணைக்க முடியவில்லை. அவரால் கட்சி தேய்கிறது' என மேலிடத்தில் புகார் கூறியிருக்கிறார்களாம் எதிர்க்கோஷ்டிகள். அவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள் என மோடிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழிசை. Read More


பூ என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம்': தேர்தல் முடிவு குறித்த தமிழிசையின் மழுப்பல் பதில்

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மழுப்பும் விதமாக பதிலை தெரிவித்துள்ளார். Read More


'இன்னொரு படத்தை ஓட வைக்க விரும்பவில்லை '- 2.0 படம் குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தை பற்றிய கேள்விக்கு இன்னொரு படத்தை தான் ஓட வைக்க விரும்பவில்லை என பதில் கூறியுள்ளார். Read More


யார் அறிவாளி ? தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி ராமதாஸ்

யார் அறிவாளி என்று விவாதம் நடத்த நான் தயார் என்று தமிழிசையின் சவாலை அன்புமணி ராமதாஸ் ஏற்று அறிவித்துள்ளார். Read More


எஸ்.வி.சேகரை ஒதுக்கி வைத்திருக்கிறோம்: தமிழிசை அதிரடி பேட்டி

எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன.. Read More