Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More
Jun 20, 2019, 18:51 PM IST
தொடர்பு செயலியான 'ட்ரூகாலர்', ட்ரூகாலர் வாய்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரம் வாய்ந்த இணைய அழைப்புகளை செய்வதற்கு இப்புதிய வசதி உதவும். Read More
Apr 24, 2019, 10:21 AM IST
சென்னையில் ஜவுளி கடையில் கொள்ளையடித்து சென்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர் Read More
May 14, 2018, 14:05 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட்ட ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More