மன அழுத்தம்... மறைந்திருக்கும் உண்மைகள்

சிரிக்க வைக்கும் இயல்பு கொண்டவர்களை சந்திப்பது சிறப்பு. மனம் விட்டு சிரிக்கும்போது மன அழுத்தம் காணாமல் போகும். உங்கள்மீது அக்கறை கொண்டவர்களை சந்தியுங்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்ளும்போது மனம் லகுவாகும். Read More