தமிழ்நாட்டு (திரு முருகன்)காந்தியின் விடுதலைக்காக அமெரிக்காவில் போராட்டம் !!!

மகாத்மா காந்தி வாங்கித்தந்த சுதந்தர நாட்டில் தமிழ்நாட்டு காந்தியின் விடுதலைக்காக அமெரிக்கா வாழ் தமிழர்கள் சான் பிரான்சிகோவில் போராட்டம் நடத்தினர். Read More