2.0 டீஸர்... பறவை உலகை காண தயாராகுங்கள்!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்தின் டீஸர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More