மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்..போலீஸ் அதிரடி

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீஸ் அதிரடியாக தேடி வருகின்றனர். Read More


திருச்சி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமன அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 உதவி மற்றும், இணைப் பேராசிரியர்கள் பணியிட நியமனம் குறித்துக் கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வெளியிடப்படும் முறையில் இருந்து இது மாறுபட்டிருந்தது. Read More


திருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

திருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள 8 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More


வேளாண் சட்டங்களை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு..

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இவை இந்திய அரசியலமைப்புக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. Read More


திருச்சியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கைதானவர் கூறியதால் பரபரப்பு..

திருச்சியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கோ அபிசேகபுரம் அருகே உள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 17ம் தேதி இரவில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். Read More


திருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...!

தமிழக அரசின் கீழுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சியில் சமையலருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More


திருச்சி துணிக்கடைகளைகளில் பிரபலமாகும் ஸபீரா ரோபோட்…!

திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More


திருச்சியில் பிடிபட்ட `டீம்.. அபின் கடத்தினாரா பாஜக பிரமுகர்?!

அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் போதைப்பொருளான அபின் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் அபின் கடத்திய திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்ற இருவரைக் கைது செய்தனர். Read More


குழந்தை சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் மலரஞ்சலி..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். Read More


ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உடல் அழுகிய நிலையில் மீட்பு..

ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடனடியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. Read More