ஜெருசலேம்மில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைத்தார் ட்ரம்ப்

அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read More