actor-vadivelu-coming-on-web-series

வெப் சீரியலில் சிரிப்பு காட்ட வரும் வடிவேலு..

நடிகர் வடிவேலு சுமார் இரண்டு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஷங்கர் தயாரிப்பில் உருவான, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் எழுந்த பிரச்சனை காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது முதல் இந்த பிரச்சனை முடிவடையாமலிருக்கிறது.

Jul 31, 2020, 18:42 PM IST

vaigai-puyal-vadivelu-in-trouble-again

கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...

நடிகர் வடிவேலு கடைசியாக விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

Nov 18, 2019, 09:59 AM IST

tamil-comedy-actor-passes-away

வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்..பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்...

ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் திடீரென காலமானார்.

Oct 31, 2019, 18:06 PM IST

vadivelu-removed-from-24-m-pulikesi-kamalhaasan-to-replace

கமல்ஹாசன் படத்தில் நடித்த வடிவேலு.. வடிவேலு நடித்த படத்தில் கமல்ஹாசனா?..

பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய வேடத்தில் மற்றொரு ஹீரோ நடித்தார் என்று அவ்வப் போது சில தகவல்கள் வருவதுண்டு. ஆனால் தற்போது சற்று மாறுதலாக, பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய ஒரு வேடத்தில் பிரபல காமெடி நடிகர் நடித்ததுபற்றி தகவல் வெளியாகி உள்ளது.

Oct 28, 2019, 18:33 PM IST

yogi-babu-replaced-vadivelu-in-pei-mama

வடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு.. பேய் மாமாவாகிறார்...

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு.

Oct 18, 2019, 17:39 PM IST


Director-Suseenthiran-condemns-Comedian-Vadivelu

மரியாதையா பேசுங்க வடிவேலு; சீறிய சுசீந்திரன்

இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷங்கர் குறித்து ஒருமையில் பேசிய வடிவேலுவுக்கு இயக்குநர் சுசீந்திரன் தனது வன்மையான கண்டனத்தை கடிதம் மூலம் பதிவு செய்துள்ளார்.

Jun 12, 2019, 07:49 AM IST

Actor-vadivelu-says-he-did-not-know-about-the-nesamani-trending

மாமியார் இறந்த சோகத்துல இருக்கேன்... என்னை விட்டுடுங்க... வடிவேலு உருக்கம்

‘நேசமணிக்கு பிரார்த்தனை செய்வோம் என்ற ஹேஸ்டேக் குறித்து எனக்கு எதுவும் தெரியாதய்யா... என் மாமியார் இறந்த சோகத்துல இருக்கிறேன், என்னை விட்டுடுங்க சார்...’’ என்று வடிவேலு உருக்கமாக கூறியிருக்கிறார்.

May 30, 2019, 13:20 PM IST

actor-vadivelu--attends-karunanidhi--statue-unveil-function

அண்ணே! மீண்டும் முதலில் இருந்தா? கருணாநிதி சிலை திறப்பு: அடடே வைகை புயலும் வந்திருந்தாங்க...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலும் கலந்து கொண்டார்.

Dec 16, 2018, 23:11 PM IST

Actor Vadivelu land fraud issue

நில மோசடி... முடிவுக்கு வந்த நடிகர் வடிவேலு பிரச்சினை

நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Jul 27, 2018, 09:04 AM IST