குடியரசு தின அணி வகுப்பு - வைக்கம் போராட்டத்தை நினைவு கூறும் கேரள அரசின் ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

டெல்லியில் குடியரசு தின விழாவில் கேரள அரசு சார்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மத்திய அரசுக்கும் கேரள அரசுக்கும் மோதல் வெடித்துள்ளது. Read More