Feb 17, 2021, 12:31 PM IST
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை எச். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இத்திரைப் படத்தை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால் படதரப்பிலிருந்து பற்றி எந்தவிதமான அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். Read More
Feb 15, 2021, 19:00 PM IST
தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது. Read More
Feb 15, 2021, 18:42 PM IST
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அஜித் இன்று அறிக்கையும் வெளியிட்டுள்ளார். Read More
Feb 4, 2021, 15:42 PM IST
தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது Read More
Dec 11, 2020, 11:29 AM IST
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களையடுத்து அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கின்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் தொடங்கியது. Read More