சிறுவயதில் தொடங்கிய நட்பு ஒரு சிலருக்கு காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிவதென்பது அபூர்வம். ஒரு சில சினிமாக்களில் இது போன்ற கதைகள் வந்திருக்கின்றன.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர், நடிகைகள் மனம் ஒருமித்து காதலில் விழுந்து திருமணம் செய்திருக்கின்றனர். இந்தியில் சிறுவயதுமுதல் அதாவது பள்ளி பருவம் முதல் நட்பாக பழகி பிறகு காதல் ஜோடியான நடிகர், பேஷன் டிசைனர் தற்போது திருமணத்துக்குத் தயாராகி உள்ளனர்.
நடிகை இலியானாவுக்கு இந்தி திரையுலகம் பெரியதாக கைகொடுக்காவிட்டாலும் அவரது கவனம் இன்னும் இந்தி படங்கள் மீதே இருக்கிறது.