நடிகரை நய்யாண்டி செய்த இலியானா.. சிக்ஸ் பேக் நடிகருக்கு செம்ம கலாய்..

Ileana DCruz comments Chocolate boy

by Chandru, Oct 18, 2019, 17:21 PM IST

நடிகை இலியானாவுக்கு இந்தி திரையுலகம் பெரியதாக கைகொடுக்காவிட்டாலும் அவரது கவனம் இன்னும் இந்தி படங்கள் மீதே இருக்கிறது.

பரபரப்பான கருத்துக்களை சொல்லியும், கவர்ச்சியான படங்களை வெளியிட்டும் அங்குள்ள இயக்குனர்களின் கவனத்தை கவர்கிறார். அதேசமயம் முக்கிய ஹீரோக்களை இணைய தளத்தில் பின்தொடர்கிறார். அவர்கள் படம் அல்லது மெசேஜ் வெளியிடும்போது தவறாமல் பதில் அளிக்கிறார்.

சில தினங்களுக்கு முன் இந்தி நடிகர் வருண் தவான் மேற்சட்டை அணியாமல் தனது சிக்ஸ்பேக் உடற்கட்டு தோற்றத்தை புகைப்படத்தை வெளியிட்டு அதனருகில் சாக்கெலட் இமோஜி ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

அதைப்பார்த்து கமென்ட் செய்த இலியானா, 'நீ சாக்லெட் பாயா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்ததால் வருண் தவானை இலியானா அப்படி நய்யாண்டி செய்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை