Dec 7, 2019, 18:39 PM IST
நடிகை இலியானாவை நண்பன் படத்திற்கு பிறகு தமிழில் காண முடிய வில்லை. தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த தால் இந்தியில் நடிக்கச் சென்றார். பாலிவுட் போன வேகத்தில் ரன்பீர் கபூருடன் அவர் நடித்த, பர்பி படம் பெரிய வெற்றி அடைந்தது. Read More
Nov 22, 2019, 18:23 PM IST
நடிகை இலியானாவை ஞாபகம் இருக்கிறதா? நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் Read More
Nov 11, 2019, 14:59 PM IST
கடந்த 2 வருடமாக காதலித்து வந்த வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோனிடமிருந்து பிரேக் அப் செய்துகொண்டார் இலியானா. Read More
Oct 26, 2019, 21:19 PM IST
இணைய தளத்தில் நடிகைகள் பிஸியாக இருக்கின்றனர். தங்களது அன்றாட பணிகள் பற்றி பகிர்வதுடன் தங்களது தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்கள் பகிர்கின்றனர். நடிகை இலியானா இதில் ரொம்பவே வேகம் காட்டுகிறார். Read More
Oct 23, 2019, 22:38 PM IST
வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோன் உடன் காதல் கொண்டு அவருடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தார் நடிகை இலியானா. இதனால் பட வாய்ப்புகள் பறிபோனது. Read More
Oct 18, 2019, 17:21 PM IST
நடிகை இலியானாவுக்கு இந்தி திரையுலகம் பெரியதாக கைகொடுக்காவிட்டாலும் அவரது கவனம் இன்னும் இந்தி படங்கள் மீதே இருக்கிறது. Read More
Oct 8, 2019, 16:24 PM IST
நடிகை இலியானா திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக தனது காதலன் ஆன்ட்ரு நிபோன் உடன் பிரேக் அப் செய்துகொண்டார். உடல் அழகையும் ஸ்லிம்மாக்கி வருகிறார். Read More
Oct 7, 2019, 19:15 PM IST
நண்பன் படஹீரோயின் இலியானா தற்போது இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ஹீரோக்களைப்போல் ஹீராயின்களுக்கும் மவுசு கூடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது Read More
Aug 27, 2019, 11:10 AM IST
நடிகை இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக் ஆகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Dec 14, 2018, 20:40 PM IST
தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வளம் வந்த இலியானா பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ளார். Read More