காதல் தோல்வியால் 12 மாத்திரைகள் சாப்பிடும் இலியானா.. பதற்றத்தில் ஆழ்ந்த நடிகை...

Advertisement

நடிகை இலியானாவை ஞாபகம் இருக்கிறதா? நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர். முன்னதாக கேடி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் அவர் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித் தார். ஏற்கனவே தெலுங்கு படங்களி்ல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார் திடீரென்று பாலிவுட் மோகம் ஏற்பட்டு இந்தி படங்களில் நடிக்க சென்றார். முதல்படம் சூப்பர் ஹிட்டான லும் அங்குள்ள ஹீரோயின்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பட வாய்ப்புகள் வந்தது.

இதையடுத்து பாலிவுட் திரையுலகினரின் கவனத்தை கவரும் வகையில் கவர்ச்சியாக பேசிப்பார்த்தார் எடுபடவில்லை. பின்னர் ஆஸ்திரேலியா பாய்பிரண்ட் ஆண்ட்ரூவை காதலித்து அவருடன் பல இடங்களில் டேட்டிங் என்ற பெயரில் சுற்றி வந்தார். அதெல்லாம் செய்தியாக வந்ததே தவிர பட வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. வருடக்கணக்கில் கூடவே சுற்றி வந்த பாய்பிரண்டையும் அவருட னான காதலையும் திடீரென்று முறித்துக் கொண்டார் இலியானா.

இந்த பிரிவு இலியானாவை உணர்வு ரீதியாக பாதித்தது. மனஉளைச்சலில் ஆழ்ந்தவர் அதற்காக சிகிச்சை மேற் கொண்டார். டென்ஷன், மனஉளைச்சலிலிருந்து மீள்வதற்காக தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்டாராம். இதில் அவரது உடல் எடை அதிகரித்தது.

உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்றார் இலியானா. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு உடல் எடை குறைந்தார். தற்போது ஜிம்மிற்கு செல்வதை நிறுத்திவிட்டராம். இந்நிலை யில் அவர் நடித்துள்ள 'பகல்பந்தி' 'தி பிக் புல்' ஆகிய 2 இந்தி படத்தில் திரைக்கு வரவுள்ளது. அப்படங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றத்தில் தற்போது இலியானா ஆழ்ந்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>