Mar 10, 2021, 20:56 PM IST
ஓராண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் புதிய ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Jan 27, 2021, 20:03 PM IST
வோடபோன் மொபைல் செயலியைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் டேட்டா வழங்குவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Nov 28, 2020, 10:48 AM IST
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2019 ம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. Read More
Sep 28, 2020, 17:27 PM IST
கடந்த சில ஆண்டுகளாகவே வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், கடும் போட்டியைச் சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள், கடந்த 2018ல் கூட்டணி அமைத்தன. Read More
Nov 19, 2019, 11:43 AM IST
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதால், அடுத்த மாதம் முதல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன. Read More
Jan 21, 2019, 12:12 PM IST
ஜியோவின் வெற்றி நடை தற்போது கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்றும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ இன்ஃபோகாம் தெரிவித்துள்ளது. Read More
Nov 30, 2018, 18:25 PM IST
மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என மொபைல்போன் ஆப்பரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Oct 8, 2018, 19:45 PM IST
தற்போது வோடபோன் நிறுவனம் ரூ.279க்கு புதிய பிரீபெயிட் பிளானை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இச்சலுகை ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 1, 2018, 04:54 AM IST
ஐடியா செல்லுலார் மற்றும் வோடஃபோன் ஆகிய இரு நிறுவனங்களும்  இணைந்துள்ளன Read More
May 5, 2018, 15:23 PM IST
டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர் மேல் ஆஃபர்களை அள்ளித் தெளிப்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது. Read More