எங்கள் பழைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் - நரேந்திர மோடி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும், இதன் மூலம் எங்கள் பழைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read More