ராஸ்டன் சேஸ் சதம்; 311 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்தியா!

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த மேற்கிந்திய அணி, எப்படியும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. Read More