பிறந்த நாளில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த வில் ஸ்மித்!

பேட்பாய்ஸ், மென் இன் பிளாக், பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ் என பல படங்களில் நாயகனாக கலக்கிய ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார் வில்ஸ்மித்தின் 50வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. Read More