பிறந்த நாளில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த வில் ஸ்மித்!

Advertisement

பேட்பாய்ஸ், மென் இன் பிளாக், பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ் என பல படங்களில் நாயகனாக கலக்கிய ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார் வில்ஸ்மித்தின் 50வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

bungee jump

தனது பிறந்த நாள் அன்று, உயிரை பணயம் வைக்கும் சாகசத்தை செய்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களையும் பிரமிக்க வைத்துள்ளார் வில் ஸ்மித்.

யுனைடட் ஸ்டேட்சின் அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யான் எனும் உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கிற்கு சென்ற வில் ஸ்மித், ஹெலிகாப்டரில் இருந்து பன்கீ ஜம்ப் செய்து சாகசம் புரிந்துள்ளார்.

குஷி படத்தில் விஜய் செய்வது போல உயரமான இடத்தில் இருந்து கயிறு கட்டி கீழே குதித்தப்பது தான் பன்கீ ஜம்ப் எனப்படுவது.

சுமார் 1,857மீட்டர் ஆழம் கொண்ட கிராண்ட் கேன்யான் பகுதியில், ஹெலிகாப்டரில் தனது குழுவுடன் சென்ற வில் ஸ்மித், அங்கிருந்து குதித்து, அந்தரத்தில் தொங்கி ஊஞ்சலாடியபடி செய்த சாகசம், பார்ப்பவர்களையே உரைய வைப்பதாய் உள்ளது.

50வயதை கடந்த போதிலும், ஸ்டண்ட் செய்வதில் ஆர்வமுடையவராய் உள்ளார் வில் ஸ்மித்.

உலகின் மிக மோசமான மற்றும் பயங்கரமான அனுபவமாக இந்த பன்கீ ஜம்ப் இருந்ததாக, சாகசத்தை முடித்த பின்னர், வில் ஸ்மித் தெரிவித்தார்.

வில் ஸ்மித்தின் சாகசத்தை நீங்களும் காணலாம்.. இதோ வீடியோ..

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>