பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது.
திரைப்படங்களில் மதுக் குடிக்கும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். தணிக்கையிலும் அந்த விதி உள்ளது. அப்படி படத்தில் வைக்கப்பட்டால் கூடவே மது குடிப்பது, சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது என்ற வாசகத்தை அக்காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது.
நடிகர் யஷ் நடித்த கே ஜி எஃப் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இன்னும் பிரமாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்
அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார் போன்ற பெரிய நடிகர்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எம்ஜிஆர் மூகாம்பிகை அம்மன் பக்தர். சிவாஜி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஒட்டியே விநாயகர் கோவில் உள்ளது. ஷூட்டிங் புறப்படும் போது அந்த கோயிலில் கும்பிட்டுவிட்டுத்தான் புறப்படுவார்.
கொரோனா காலகட்டம் தொடர் கதையாகி இருக்கிறது. 8 மாத ஊரடங்கால் பொது வாழ்க்கை, திரையுலகம் கடுமையான பொருளாதார இழப்புக்குள்ளானது. அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் 2வது அலை வரும் என்றும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.
கன்னட நடிகர் யஷ், கேஜி எஃப் சேப்டர் படம் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்தி, தெலுங்கு. இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அறிமுகமானார். அப்படம் எல்லா மொழிகளில் வசூல் சாதனை புரிந்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது.
கன்னட நடிகர் யஷ், கே.ஜி எஃப் படத்துக்குப் பிறகு அனைத்து மொழி நடிகர் ஆகிவிட்டார். அப்படம் தமிழ், தெலுங்கு. இந்தி எல்லா மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது கே ஜி எஃப் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் நடிக்கிறார்.
திருட்டு பயலே, நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜீவன். இவர் கடைசியாகக் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது புதிய படம் மூலம் ரீ எட்ன்ரி ஆகிறார்.
காங்கிரசில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, மீண்டும் பாஜகவில் சேருகிறார். இன்று(டிச.7) அவர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசுகிறார். திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார்.