கே எஃப் ஜி2 ஸ்டாரை மனைவியுடன் சந்தித்த கிரிக்கெட் வீரர்..

Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் யஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ சமீபத்தில் கன்னட நடிகர் யஷ் மற்றும் ராதிகா பண்டிட் ஆகியோரை சந்தித்தனர். யஷ் அவரது மனைவி நடிகை ராதிகா பண்டிட் ஆகியோருடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிரமில் யஸ்வேந்திரா பகிர்ந்தார். அதிவிரைவாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். கே எஃப் ஜி- ஆர் சிபிஐயை (ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) சந்திக்கும்போது.. என மகிழ்ச்சி பகிர்ந்தனர். ஐபிஎல்லில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு அணிக்காக யஸ்வேந்திரா விளையாடுகிறார். ராதிகா பண்டிட் ஊதா நிற அனார்கலியில் உடையிலும் வெள்ளை சட்டை மற்றும் பழுப்பு நிறபேண்ட் அணிந்திருந்தார்.

யஷ் தனது வரவிருக்கும் கேஜிஎஃப்: அத்தியாயம் 2. வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் ஒரு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே எஃப் ஜி சேப்டர் 2 பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. கே எஃப் ஜி படத்தில் இப்படத்தில் சிறப்பு நடிகர்களாக இந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை ரவீணா டாண்டன் நடிக்கின்றனர். கேன்சர் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் தத் சிகிச்சை முடிந்த கையோடு கே எஃப் ஜி2 படத்தில்தான் கலந்து கொண்டார்.

அதுவும் பயங்கர வில்லனாக நடிக்கும் இவர் ஆபத்தான சண்டை காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. அதற்காக அவர் ஐதராபாத் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தூசி பறக்கும் இடத்தில் இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்ட போதும் டூப் போடாமல் சஞ்சய் தத்தே நடித்தார். ரவீணா டாண்டன் இந்திரா காந்தியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதைப் பட நிறுவனம் உறுதி செய்யவில்லை. இப்படம் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய இப்படம் ஜூலை 16 ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வர உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>