அப்பாவை போல் பிள்ளை: ஜெயப்பிரதாவை தரக்குறைவாக விமர்சித்த ஜூனியர் அசம்கான்

நடிகை மற்றும் பா.ஜ. வேட்பாளருமான ஜெயப்பிரதாவை நடனக்காரி என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கானின் மகன் அப்துல்லா அசம் கான் விமர்சனம் செய்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது Read More