உடனே சிறுவன் கல்வி கற்க முழு கல்வி செலவை நான் ஏற்கிறேன் என்று சிறுவனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார்.
நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது.
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களுக்குப் பிறகு அஜீத்குமார் வலிமை படத்தில் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். வலிமை படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்துக் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
கொரோனா முழுமையாக சரியாகும் வரை வலிமை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடித்து வரும் படம் வலிமை. இதனை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கில் தடைபட்டது. கொரோனா தளர்வில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்பட்ட போதும் வலிமை காலதாமதமாகவே படப்பிடிப்பு தொடங்கியது.
நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத் குமார். கொரோனா ஊரடங்கிற்கு முன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு சினிமா துறை மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது. கடந்த 8 மாதமாகப் பொருளாதார ரீதியில் மந்த நிலை நீடித்து வருகிறது.
இந்தியில் வெளியான படம் பிங்க். இதில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற படமாக உருவானது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என தனது இயல்பான தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார். அது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்தது.
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களையடுத்து அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கின்போது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குமுன் மீண்டும் தொடங்கியது.
நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர்.