ias-officers-dina-amir-appiled-for-divorce

2 வருடத்தில் கசந்த காதல் வாழ்க்கை... விவகாரத்து கோரும் நட்சத்திர ஐஏஎஸ் ஜோடி!

மதம் மாறி திருமணம் செய்ததால் இருவரது திருமணம் அப்போதே விமர்சிக்கப்பட்டது.

Nov 21, 2020, 17:10 PM IST

aamir-khan-becomes-first-celebrity-to-step-into-theatres

தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ஹீரோ.. ரசிகர்களிடம் கோவிட் 19 பயத்தை போக்க..

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, சினிமா திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடிக்கிடந்தன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கின பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. தமிழ் தவிர இந்தியில் அமிதாப்பச்சன், சஞ்சய் தத் நடித்த படங்களும் ஒடிடிக்கு சென்றன.

Nov 19, 2020, 10:09 AM IST

murder-in-trivandrum

ரேடியோவை எப்படி ஆஃப் செய்யலாம்? தம்பியை போட்டுத் தள்ளிய அண்ணன் கைது

எப்எம் ரேடியோவில் சத்தமாகப் பாட்டு வைத்துக் கேட்டுக் கொண்டிருந்ததைத் தட்டிக் கேட்ட தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த அப்துல் அசீஸ் என்பவரின் மகன்கள் ஹிலால் (30), ஷமீர் (27).

Aug 18, 2020, 13:08 PM IST

bollywood-superstar-gets-mobbed-in-turkey

அடையாளம் தெரியாமல் இருக்க மாஸ்க்குடன் நடந்த ஹீரோவை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கொரோனா லாக்டாவுனிலும் நெரிசலில் சிக்கி திணறல்..

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை.

Aug 13, 2020, 16:13 PM IST

after-sushanth-suicide-another-hindi-actor-samiir-sarma-commit-suicide

சுஷாந்த் தற்கொலை பரபரப்பு தொடரும் நிலையில் மற்றொரு இந்தி நடிகர் தற்கொலை.. மின் விசிறியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார்..

பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையில் சுஷாந்த் தந்தை கே கே.சிங் பாட்னா போலீசில் காதல் நடிகை ரியா மீது புகார் அளித்தார்.

Aug 6, 2020, 16:31 PM IST


Panchamirtham-of-Palani-temple-gets-GI-tag

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு அளிப்பு; பக்தர்கள் பரவசம்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு(ஜி.ஐ) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தத்தை பழனியில் மட்டுமே தயாரித்து விற்க முடியும். மற்ற ஊர்களில் அந்தப் பெயரில் தயாரிக்க அனுமதி கிடையாது.

Aug 14, 2019, 13:37 PM IST

Aamir-Khan-wishes-Sunny-Leone-on-her-birthday

சன்னி லியோனுக்கு கடைசி ஆளாக வாழ்த்து கூறிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்!

நடிகை சன்னி லியோன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது வாழ்த்துகளை நடிகை சன்னி லியோனுக்கு சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தார்.

May 14, 2019, 08:02 AM IST

fast-bowler-Mohammad-Amir-left-out-of-Pakistan-s-World-Cup-squad

`முகமது அமீருக்கு இடமில்லை' - உலகக்கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு

உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Apr 18, 2019, 22:30 PM IST

Abirami-Megamall-and-the-theaters-closes-soon

அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளுக்கு விரைவில் மூடுவிழா!

திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளை மூடிவிட்டு மீண்டும் பிரம்மாண்ட 14 அடுக்கு மாடி கட்டிடம் திறக்க அபிராமி மால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Dec 29, 2018, 18:46 PM IST

AamirKhan-program-cancelled-china

ஆமிர்கான் நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் நோ சொன்ன சீன பல்கலைக் கழகம் – காரணம் என்ன தெரியுமா?

சரியான அனுமதி பெறாததால் அமீர்கான் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.

Dec 20, 2018, 17:54 PM IST