Exit-polls-are-wrong-opposition-parties-angry

கணிப்புகள் எல்லாம் பொய்! எதிர்க்கட்சிகள் கடும் கோபம்!!

டி.வி. சேனல்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வெளியானதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். கணிப்புகள் எப்போதுமே தவறாக இருக்கின்றன என்று காங்கிரஸ் கூறியுள்ளது

May 20, 2019, 12:43 PM IST

Captain-Cool-lost-his-cool-for-his-Team-victory-video-trending-in-world-wide

விதிகளை மீறி ஜெய்ப்பூரில் கர்ஜித்த தோனி; உலகளவில் ட்ரெண்டான வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டி உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

Apr 12, 2019, 07:44 AM IST

H.Raja-volunteers-angry-against-Tamilisai-statement

அவருக்கு மட்டும் சீட் கிடையாது! தமிழிசை முடிவால் கொதிக்கும் எச்.ராஜா ஆதரவாளர்கள்

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட, இருக்கும் தலைவர்களில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் தாமரைக் கட்சியின் பட்டிமன்றமாக இருக்கிறது.

Feb 19, 2019, 17:44 PM IST

Thambidurai-angered-on-Journalist-today

ரபேலா? காவிரியா? எது முக்கியம் - பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த தம்பித்துரை!

அதிமுக எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேட்டியளித்த தம்பித்துரை செய்தியாளர்களிடம் எகிறி கோபப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Jan 2, 2019, 19:58 PM IST

How many percent of people sleep in Chennai? -The research is telling the truth

சென்னையில் எத்தனை சதவிகித மக்கள் நன்றாக உறங்குகிறார்கள்? -ஆய்வு சொல்லும் உண்மை

அதிக கோபம் வருவதற்கு போதுமான நேரம் தூங்காததும் ஒரு காரணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் லாவா பல்கலைக்கழகம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, சரியாக தூங்காதவர்கள், ஏமாற்றத்தை, தோல்வியை சந்திக்க நேரிடும்போது கோபத்தில் கொந்தளித்து விடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தூக்கத்தை கெடுக்கும் காரணிகள்:

Nov 29, 2018, 18:52 PM IST


I can not get angry: Rahul Gandhi who hugged Modi in parliament

எனக்கு கோபம் வராது: மோடியை கட்டிப்பிடித்து நிரூபித்த ராகுல் காந்தி

ராகுல் கட்டிபிடித்ததும் பா.ஜ.க.வின் எம்.பி. பாதல் பேசினார், அப்போது முன்னா பாய் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது சரியான இடம் இல்லை என்றார்.

Jul 20, 2018, 17:26 PM IST

Actor Mohanlal got angry eith Actress Parvathi speech

புயலாய் மாறி சூப்பர் ஸ்டார் கோவத்திற்கு ஆளான பூ நடிகை

கைதான நடிகர் திலீப்பை நடிகர் சங்க உறுப்பினராக சேர்த்ததற்கு மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தின் மீது தங்களது விமர்சனங்களை வீசினர்.

Jul 11, 2018, 17:07 PM IST

angry elephant killed mahout in Samayapuram.temple in Trichy

சமயபுரம் மாரியம்மன் கோவில்: கோபத்தில் பாகனை மிதித்து கொன்ற யானை

யானை, பாகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

May 25, 2018, 15:19 PM IST

I am very angry not as an actor but as a friend, says Actor Vishal

”நடிகனாக அல்லாமல் நண்பனாக கடும் கோபமாக இருக்கிறேன்” - எஸ்.வி.சேகர் மீது விஷால் காட்டம்

”நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபமாக இருக்கிறேன்” - எஸ்.வி.சேகர் மீது விஷால் காட்டம்

Apr 20, 2018, 21:54 PM IST