14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது Read More


துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது

ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More


பாஜக பெண் தலைவர் கொகைன் போதைப் பொருளுடன் கைது

கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More


டாஸ்மாக் கடையில் ஓசி சரக்கு கேட்டு தகராறு : ஆசிரியர் அரெஸ்ட்

திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் கடையை அடைக்கும் பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்கு வந்த கஞ்சனூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடை ஊழியரான ஜீவன் என்பவரிடம் ஓசியில் மதுபாட்டில் தரக்கோரி தகராறு செய்துள்ளார். Read More


மகளுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய 62 வயது தந்தை கைது

கல்லூரியில் படிக்கும் மகளுக்கு செல்போனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய 62 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுலைமான் (62). Read More


போலி சான்றிதழ் மூலம் பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வரும் முப்பு கிரண்குமார் எனும் மருத்துவரின் சான்றிதழைப் போலவே போலி சான்றிதழ் தயார் செய்து பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். Read More


சமூக வலைதளங்களில் அவதூறு பெண் டப்பிங் கலைஞரின் புகாரில் சினிமா டைரக்டர் கைது

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர். Read More


நாமக்கல் : அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

நாமக்கல் அருகே மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். Read More


சேலம்: போலீசில் சிக்கினார் போலி அரசு அதிகாரி

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டா மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது காரில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி, ஈரோடு என்ற போர்டு வைத்துக்கொண்டு நான் ஈரோடு மாவட்ட டிஆர்ஓ என்றபடி வலம் வந்துள்ளார். Read More


ஹாலிவுட்டை கலக்கிய ஆறு பேர் கைது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Hollywood என்ற அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். Read More