Aug 17, 2019, 12:20 PM IST
காஞ்சிபுரத்தில் 47 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் நள்ளிரவில் நிறைவுபெற்றது. இன்று மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ல் தான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். Read More
Aug 15, 2019, 09:37 AM IST
அத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார். Read More
Aug 13, 2019, 12:50 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More