Oct 18, 2020, 17:42 PM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More
Sep 19, 2019, 11:49 AM IST
சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. Read More
Apr 20, 2019, 12:02 PM IST
சேலத்தில் ஒரே நாளில் வெறி நாய் ஒன்று 63 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இறுதியில் அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். Read More
Apr 17, 2019, 17:33 PM IST
ராஜஸ்தானில் தான் பேச மறுத்ததால் தன் மூக்கை கடித்து விட்டதாக தனது காதலன் மீது காதலி ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jan 25, 2019, 14:20 PM IST
தீ விபத்து நடப்பதற்கான பருவகாலம் நிலவுவதால் குரங்கணி மலையேற்றத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகம். Read More
Sep 14, 2018, 18:53 PM IST
செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சி தலைவர் Read More
Sep 13, 2018, 15:29 PM IST
மத்திய சுகாதார அமைச்சகம் 328 மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளது. Read More
Aug 13, 2018, 17:56 PM IST
ஆப்பிரிக்க நாடானா கென்யாவில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு சனிக்கிழமை மாலை, புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை நீர் யானை தாக்கியது. அதில் அவர் பலியானார். மற்றொருவர் காயமுற்றார். Read More
Jul 16, 2018, 08:45 AM IST
மண்பாண்ட தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட நேரிடும் Read More
Jul 12, 2018, 10:08 AM IST
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வெறிநாய்கள் சில கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More