Feb 27, 2021, 11:02 AM IST
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More
Feb 23, 2021, 12:05 PM IST
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கேரள எல்லையைக் கர்நாடக அரசு மூடியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2021, 09:10 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Jan 29, 2021, 15:09 PM IST
விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. Read More
Jan 25, 2021, 14:08 PM IST
எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்தனர். இதற்கு உடனடியாக இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. Read More
Jan 4, 2021, 12:20 PM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இது வரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கம் தெரிவித்துள்ளது. Read More
Dec 25, 2020, 09:23 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவதற்கு கிஷான் மால் என்ற கடையைத் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது Read More
Dec 15, 2020, 19:44 PM IST
தென்காசி மாவட்டம் புளியரை வனத்துறை சோதனை சாவடியில் 20 டன் கடல் சிப்பிகள் சிக்கியது. இது தொடர்பாக லாரியில் வந்த இருவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Dec 14, 2020, 16:20 PM IST
இந்திய அணியுடனான மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி மோசமாக விளையாடியதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் வெட்கக்கேடானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read More