சென்னையின் சோகம் தீரவில்லை... பிராவோ ஊர் திரும்புகிறார்...!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு அடிமேல் அடி கிடைத்து வருகிறது. ஏற்கனவே தோல்விகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான பிராவோ காயம் காரணமாக ஊர் திரும்பத் தீர்மானித்துள்ளார்.சிலருக்கு 13 அதிர்ஷ்டம் இல்லாத எண் என்று கூறுவார்கள். Read More


2 வாரங்கள் பிராவோவால் விளையாட முடியாது... சென்னையை துரத்தும் சோகம்!

விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்து இருப்பதால், சென்னை அணியின் கோப்பை கனவு மெதுவாக மங்கத் தொடங்கியுள்ளது. Read More


கடைசி ஓவர் `திரில்'.... மீண்டும் கிங் என நிரூபித்த பிராவோ... மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி

ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More


வைரலாகும் பிராவோவின் வீ ஆர் தி கிங்ஸ் பாடல்.. வீடியோ உள்ளே..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போற்றும் விதமாக பிராவோ டிஜேவாக மாறி பாடிய பாடல் Read More


பரபரப்பான ஆட்டத்தில் பிராவோ அதிரடியால் சி.எஸ்.கே. த்ரில் வெற்றி

பரபரப்பான ஆட்டத்தில் பிராவோ அதிரடியால் சி.எஸ்.கே. த்ரில் வெற்றி Read More