அந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு.. பிரதமர் மோடி ட்வீட்..

அந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கண்ணாடி நூலிழை இணைப்பு(ஆப்டிகல் பைபர் கேபிள்) இன்று(ஆக.10) முதல் செயல்பட உள்ளதைப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 2300 கி.மீ. தூரத்திற்குக் கடலுக்கு அடியில் கண்ணாடி நூலிழை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Read More


முதல்வர் எடப்பாடிக்கும், அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கும் இடையே நடந்த பனிப்போர் என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஆட்சியில் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் .. லஞ்சம்..ஊழல்.. செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக செட்டாப் பாக்ஸுகள் கொள்முதலில் துறை அமைச்சர் மணிகண்டனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் வாங்கலில் நடந்த பனிப்போர் என்ன? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


அரசு கேபிள் டிவியில் சந்தா தொகை குறைப்பு; ஆக.10 முதல் அமலாகிறது

அரசு கேபிள் டி.வி. மாதச் சந்தா கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More


"குழப்பம் நிலவி வருகிறது" - புதிய கேபிள் கட்டண முறைக்கு கால அவகாசம்!

கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் அமல்படுத்துவதில் கால அவகாசம் அளித்து தொலைதொடர்பு நிறுவனமான டிராய் உத்தரவிட்டுள்ளது. Read More