Nov 1, 2020, 15:53 PM IST
திருவனந்தபுரம் அருகே உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் கூண்டை உடைத்து தப்பிய பெண் புலி இன்று சிக்கியது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த புலியை பிடித்து கூண்டில் அடைத்தனர். இதனால் 2 நாள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. Read More
Nov 1, 2020, 10:29 AM IST
அதை செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன். சோம் பேறித்தனமாக இருக்கு இன்றைக்கு உடற்பயிற்சி வேண்டம் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன் என்ற பேச்சுக்கே சில நடிகைகளிடம் இடமில்லை. Read More
Oct 25, 2020, 13:02 PM IST
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது. Read More
Sep 11, 2020, 12:34 PM IST
கொச்சி அருகே பைக்கை திருடி விட்டு சென்ற வாலிபர் அந்த பைக்கின் உரிமையாளர் ஓட்டிய அரசு பஸ் மீது மோதி அவரிடமே வசமாக சிக்கினார். Read More
Apr 8, 2019, 12:16 PM IST
அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர். Read More
Sep 14, 2018, 22:43 PM IST
சென்னையில் பிரபல தனியார் உணவகத்தில் தடைசெய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Sep 10, 2018, 18:51 PM IST
ஒடிசா மாநிலத்தில் பெண்கள் விடுதி ஒன்றினுள் நல்ல பாம்பு புகுந்தது. Read More
Aug 4, 2018, 08:34 AM IST
கர்நாடகா மாநிலத்தில் தகுதி தேர்வில் காப்பி அடித்த ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். Read More
Jul 30, 2018, 21:55 PM IST
ட்ராய் அமைப்பபின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். கூடவே, ’இப்போது எனது ஆதார் எண்ணை வெளியிட்டுள்ளேன். இதை வைத்து என்ன செய்துவிட முடியும்’ என்ற சவால்விட்டார். Read More
Jul 16, 2018, 14:18 PM IST
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் குடிபோதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா சர்ச்சையில் சிக்கி உள்ளார். Read More