Mar 24, 2021, 20:00 PM IST
ஹரியாணா மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி இல்லை என உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். Read More
Mar 12, 2021, 21:03 PM IST
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். Read More
Feb 15, 2021, 09:44 AM IST
கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நட்சத்திரங்கள் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். ஒரு சில ஜோடிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தாலும் பல ஜோடிகள் இன்னமும் அதே காதலுடன் தங்கள் வாழ்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றனர். Read More
Feb 14, 2021, 14:55 PM IST
முதியோரை காதலிப்போம் என்ற தலைப்பில் ஈரோட்டில் ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில்,வித்தியாசமான முறையில் காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. Read More
Feb 11, 2021, 19:17 PM IST
பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. Read More
Jan 15, 2021, 20:31 PM IST
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். Read More
Jan 14, 2021, 20:03 PM IST
பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது . Read More
Jan 13, 2021, 13:09 PM IST
தமிழர்கள் தை மாதத்தை மிக சிறப்பாக வரவேற்ப்பார்கள். ஏனென்றால் நமது விவசாயிகள் ஆறு மாதமாக கடினப்பட்டு விதைத்ததை அறுவடை செய்யும் நாள் தான் தை முதலாம் நாள். Read More
Jan 2, 2021, 10:14 AM IST
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். Read More
Dec 31, 2020, 20:30 PM IST
ஜப்பானில் 3 மணி நேரத்திலும், சிங்கப்பூர், மலேசியா 4 மணி நேரத்திலும் புத்தாண்டு பிறக்கவுள்ளது. Read More