பி.எஸ்.எல்.வி-சி47 வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். Read More


தங்க மங்கை கோமதிக்கு திமுக சார்பில் ரூ .10 லட்சம் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More


ஜடேஜாவுக்கு மோடி எதுக்கு நன்றி சொன்னார்.. எதுக்கு வாழ்த்துகள் சொன்னார் தெரியுமா?

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவிந்திரசிங் ஜடேஜா இடம்பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More


பிரதமர் மோடி வாழ்த்து ட்விட்... இம்ரான் மகிழ்ச்சி!

பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி , இம்ரான்கானுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். Read More


வாழ்த்துச் சொன்ன ரஜினி .....!நன்றி தெரிவித்த கமல்.....!

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு செய்த அக்கட்சித் தலைவர் கமலஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்க, பதிலுக்கு நன்றி நண்பரே என்று கமலும் பதிலளித்துள்ளார். Read More



எய்ம்ஸ் மருத்துவமனை- அப்போலோ வரவேற்பு

இதுபோன்ற மருத்துவமனைகள் இங்கு அமைப்பதன் மூலம் மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பர் Read More


முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சர்வேதேச அளவில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி இன்று பலம் வாய்ந்த இந்திய அணியுடன் துவங்கியது. Read More


கருணாநிதிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து!

கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். Read More