Jul 30, 2019, 15:56 PM IST
தமிழக அரசியலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது காமெடி நடத்தி வந்த ஜெ. தீபா எனும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், இப்போது ஒரேயடியாக அரசியலில் இருந்து முழுக்கு போடுவதாகக் கூறி காமெடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இனி கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி குழந்தை, குட்டிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். Read More
Jun 8, 2019, 20:34 PM IST
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான பொதுச்சொத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். Read More
Apr 29, 2019, 11:55 AM IST
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படை குறித்து பேசி வருவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது Read More
Apr 28, 2019, 13:19 PM IST
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானாவைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 50 பேர் போட்டியிடுகின்றனர். Read More
Apr 25, 2019, 17:21 PM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் மாயாவதியின் காலைத் தொட்டு அகிலேஷ் யாதவ் வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது Read More
Apr 23, 2019, 13:16 PM IST
பாஜகவுக்கு வேண்டுமானால் கூட வோட்டுப் போடுங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று கோவா காங்கிரஸ் வேட்பாளர் பகிரங்கமாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் எங்களுடன் கோவாவில் கூட்டணி வைக்க மறுத்து காங்கிரஸ் ஆடிய நாடகம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார் Read More
Apr 23, 2019, 11:47 AM IST
சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தேர்தல் பிரசாரத்தின் ஹர்திக் படேல் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பளார்’ என அவரது கன்னத்தில் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 12, 2019, 11:18 AM IST
பாஜக வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் தான் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு சாதனை படைக்கிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 437 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2019, 10:40 AM IST
நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More