கடைசி நேர வசூல்வேட்டை.. கமிஷனுக்காக 2855 கோடி டெண்டர்.. ஸ்டாலின் திடுக்கிடும் தகவல்..

அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More


ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை : நீதிபதிகள் கைவிரிப்பு

ஊழல் செய்யும் அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More


ஹெல்மட் நிதியில் ஊழல் : ஓய்வு பெற்ற எஸ்பி உள்பட மூவருக்கு ஓராண்டு சிறை

புதுச்சேரி மாநில காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு, போலீசாருக்கு ஹெல்மெட்டுகள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்த புகாரை சிபிஐ விசாரித்து வந்தது. Read More


அதிமுக அமைச்சர்கள் மீது கோடிகளில் ஊழல் புகார்.. கவர்னரிடம் ஸ்டாலின் அளித்தார்..

முதலமைச்சர் உள்பட அதிமுக அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களின் பட்டியலை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். Read More


சிறைத்தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மனைவியை கொன்று தற்கொலை

2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன். இவர் மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவரிடம் ஒரு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கப் பெருமாள் பாண்டியன் டாக்டர் அசோக் குமாரிடம் 7 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளார். Read More


ஊழல் தடுப்பு பிரிவிலேயே ஊழல் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்

2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவர் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் வீடு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More


ரூ.2 ஆயிரம் கோடி தஞ்சாவூர் சாலைகள் டெண்டர்களில் ஊழல்.. அறப்போர் இயக்கம் ஆதாரம்..

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் Performance Based Maintenance Contract (PBMC) டெண்டர்கள் இரண்டாக ரூ 1165 கோடி Read More


3 ஆயிரம் கோடி ஊழல்.. அல்லும் பகலும் அஞ்சும் எடப்பாடி.. ஸ்டாலின் அறிக்கை..

லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More


முதன்முறையாக டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 50,000 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. Read More


லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்து சான்றிதழ் பெற்ற மூதாட்டி...!

வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, கிராம நிர்வாக அலுவலரை அணுக, அவர் லஞ்சம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் எனக் கூற, திகைத்த மூதாட்டி, லஞ்சம் கொடுக்க பணம் தேவை எனப் பிச்சையெடுத்து அதிகாரிகளின் மனசாட்சியின்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார். Read More